Independence Day

img

சுதந்திர தின விழாவில் மூத்தோர்- மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்

சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே அலுவலர்கள் சென்று பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த....

img

புதுச்சேரியில் விடுதலை தின கொண்டாட்டம்!

புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்பித்தார்.

img

சுதந்திர தினம்: கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்றும் 75 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர மாக கண்காணிக்கப்படும் என்றும் காவல்துறை யினர் அறிவித்துள்ளனர்

;